ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் குறைந்துள்ளன
சென்னை:
ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79% குறைந்துள்ளன என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குற்றங்கள் குறைந்துள்ளது. மேலும் திருட்டு வழக்குகளில் 81%, சாலை விபத்து இறப்பு வழக்குகளில் 75% குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments