கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாகதருமபுரி மாவட்டம் நகராட்சியில் கிருமி நாசினி மருந்து டிராக்டர் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது
கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக கிருமி நாசினி மருந்து டிராக்டர் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது
தருமபுரி மாவட்டம் நகராட்சியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் விதமாக தருமபுரி நகராட்சி முழுவதும் முக்கியமாக பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் மற்றும் சாலைகளில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் கணபதி. தர்மபுரி
Comments