சுகாதார துறையினர் ஜீவரத்தினம்மாள் நகரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி சர்க்கரை பருப்பு எண்ணெய் தரமான முககவசம் கையுறை வழங்கினார்கள்

*பொது மக்களின் நலன் கருதி கொரனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்             சுகாதார துறையினர் ஜீவரத்தினம்மாள் நகரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு    10 பேருக்கு அரிசி சர்க்கரை பருப்பு எண்ணெய் தரமான முககவசம் கையுறை வழங்கினார்கள்*
 *மேலும் இதில் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ஜீ டேனியல் தாமஸ், டி கல்யாணசுந்தரம், எஸ்.பி.புகழேந்தி, கே.பூவராகவன், கே.புகழேந்தி, ஜீ. சுப்பிரமணியம்,  ஏற்பாடு செய்திருந்தனர்.* Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,