கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி
*நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி: பிரதமர் நரேந்திர மோடி*
டெல்லி: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியாவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ஊரடங்கிற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என கூறினார். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் என கூறினார்.
Comments