ஆத்திசூடி (எ) எண் எழுத்து இகழேல்

ஆத்தி  சூடி          (  6  )        தொடர் 


ஆத்திசூடி                


                (எ)


       எண் எழுத்து


           இகழேல்


             **


         ஒருவிகற்ப


          இன்னிசை


          வெண்பா


             **


 


 எண்ணும்


    எழுத்தும்


      இணைந்திடும்


        கல்வியை


 


 எண்ணித்


    துணிந்தே


       எழிலென


         ஏற்றிடில்


 


 திண்மை


    (வலிமை)


    அகலாத்


     திறங்களும்


       சேர்ந்திடும்


 


 உண்மை


   உரைப்பாய்


     உடன்


        **


    எண் எழுத்து


       இகழேல்


 


 


வணக்கத்துடன்


ச.பொன்மணி


  


ஒலி ஒளி உணர 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை