காதல் வலி

அவளின்
அந்த பார்வை
இன்னும்
என் உள்ளத்தில்
ஏன் அவள் கண்களுக்கு இத்தனை
சக்தி
மீண்டும் அவளை
இதுவரைக்கும்
பார்க்க முடியவில்லை


துடிக்கும் மனது



இதுதான் காதல் வலியா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,