இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம்

இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம்வாஷிங்டன்: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், போர் விமான பயிற்சி மையங்களை அமைக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


 


 இது தொடர்பாக ஏற்கனவே, அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பருக்கும், சிங்கப்பூர் ராணுவ அமைச்சர் எங் ஹென்னுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, சிங்கப்பூரின் குவாம் என்ற இடத்தில், அமெரிக்காவின் போர் விமான பயிற்சி மையம் அமையவுள்ளது.


 


இதைப் பின்பற்றி, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்ட அனுமதி பெறும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,