ஆத்தி சூடி (தோ) * தோற்பன தொடரேல்
ஆத்தி சூடி
(தோ)
*
தோற்பன
தொடரேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒளி ஒலி உணர
தோற்கும்
வினையைத்
தொடர்ந்தே
அமைத்திடில்
ஏற்கும்
அனைத்தும்
எதிராய்
வெளிப்படும்
நோற்கும்
(பொறுமை)
திறத்தால்
நொசிவை
(வருத்தம்)
விலக்கிட
ஊற்றம்
( மன எழுச்சி)
பெறுவாய்
உணர்ந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments