ஆத்தி சூடி (பூ) *** பூமி திருத்தி உண் *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(பூ)
***
பூமி திருத்தி உண்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*** ஒலி ஒளி உணர
பூமி
திருத்தி
புசித்தே
இருப்பவர்
சாமி
நிகர்க்க
சனத்தைப்
புரப்பவர்
ஏமித்
(திகைத்தல்)
தவிக்கும்
எடுப்பைத்
தகர்த்திட
கோமி
(உணவு)
வழியில்
கொடு.
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments