ஆத்தி சூடி (பொ) * பொருள்தனைப் போற்றி வாழ் *
ஆத்தி சூடி
(பொ)
*
பொருள்தனைப்
போற்றி வாழ்
* xஒலி ஒளி உணர
பொருளினைப்
போற்றிப்
பொதுமை
படைக்க
இருளதை
நீக்கி
இடரைத்
துரத்த
வருவதை
எண்ணி
வகுக்கும்
திறத்தால்
உருவதைப்
போற்றல்
உவப்பு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments