ஆத்தி சூடி ( வா) *** வாது முற் கூறேல் *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
( வா)
***
வாது முற் கூறேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**ஒலி ஒளி உணர
வாதுகள்
செய்ய
வரும்முன்
வருபவர்
ஓதுதல்
ஏற்றே
உணர்ந்தால்
பிறர் தரும்
தீதுகள்
நீங்கித்
திறங்கள்
வெளிப்படும்
ஏதுவாய்
சொன்னால்
எழில்
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments