ஜியோ-பிபி’ என்ற பிராண்ட்டின் கீழ் எண்ணெய் ரீடெயில்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எண்ணெய் நிறுவனமான பிபி ஆகிய இரண்டும் இணைந்து ‘ஜியோ-பிபி’ என்ற பிராண்ட்டின் கீழ் எண்ணெய் ரீடெயில் விநியோகத்தை தொடங்க உள்ளன.

இதற்கான அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் கூட்டகாக இன்று வெளியிட்டுள்ளன. கடந்தாண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் படி இந்த புதிய பிராண்ட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 49 சதவிகிதம் பங்குகளுக்கு பிபி, 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தியுள்ளது. இதனால், ரிலைனஸ் வசம் 51 சதவிகித பங்குகள் இருக்கும்.

”ரிலையன்ஸ் நிறுவனமானது பிபி உடன் இருக்கும் வலுவான, மதிப்புள்ள பார்ட்னர்ஷிப்பை விரிவாக்கியுள்ளது” என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.rudra


 


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,