ஆத்தி சூடி (நொ) * நொய்ய உரையேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா *
ஆத்தி சூடி
(நொ)
*
நொய்ய
உரையேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
நொய்ய
உரைக்கையில்
நோவும்
மனங்களும்
எய்த
(நன்றாக)
விளம்பிடில்
ஏற்றும்
மகழ்ந்திடும்
மெய்யாய்
நிதமிதை
மிக்காய்
மதித்திடில்
குய்யம்
(வஞ்சகம்)
மறைந்திடும்
கூறு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments