தமிழக ’முதலமைச்சருக்கு’ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த ‘சர்வதேச’ கெளரவம்!
தமிழக ’முதலமைச்சருக்கு’ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த ‘சர்வதேச’ கெளரவம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் 'The Rotary Foundation of Rotary International' என்ற அமைப்பு ஒன்று சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச் சூழல் போன்ற துறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு 'PAUL HARRIS FELLOW' என்ற விருதை அளித்து கவுரப்படுத்தும்.
இந்நிலையில், குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி இந்த அமைப்பு, 'PAUL HARRIS FELLOW' விருதை தமிழக முதல்வருக்கு அளித்து கவுரப்படுத்தியுள்ளது. இந்த தகவலை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
rudra
Comments