ஆத்தி சூடி (ம) * மனம் தடுமாறேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(ம)
*
மனம் தடுமாறேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
மனத்தில்
தடுமாற்றம்
மாசினைக்
காட்டும்
சினத்தை
உருவாக்கும்
சீரினை
நீக்கும்
வனத்தில்
நெருப்பாக
வாட்டமே
சேர்க்கும்
இனத்தில்
இதை மாற்ற
ஏகு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments