தர்பூசணி ஐஸ்கிரீம்

    
 

தர்பூசணி ஐஸ்கிரீம்


ஜூலை 17, 2020



தர்பூசணி ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 2 கப்


சர்க்கரை - தேவையான அளவு
ஃபிரெஷ் கிரீம் - 2 ஸ்பூன்


ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி



 


செய்முறை

தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்.
அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரை.
ரோஸ் எசன்ஸ் சேர்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்.
மைய அரைத்து அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஃபிரீசரில் வை.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி