ஆத்தி சூடி (வ) * வல்லமை பேசேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(வ)
*
வல்லமை பேசேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
வல்லமை
பேசி
வழுக்கித்
திரிந்திடில்
அல்லதைக்
காட்டி
அழிவில்
அழுத்திடும்
நல்லதைச்
செய்தே
நலன்கள்
புரிந்திட
இல்லதும்
ஏற்கும்
எழில்
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments