குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்


ஜூலை 06, 2020


 


சாண்ட்விச்


தேவையான பொருட்கள்  :
பிரெட் - 2 ஸ்லைஸ்,


வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,


சாக்லேட் பார் - ஒன்று.



செய்முறை:- இரண்டு ஸ்லைஸ் பிரெட்டில் வெண்ணெயை தடவி வைக்கவும்.
சாக்லேட்டை இரண்டாக உடைத்து அதை ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.  சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும்


 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி