ஆத்தி சூடி (மெ) * மெல்லின் நல்லாள் தோள் சேர். * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(மெ)
*
மெல்லின்
நல்லாள்
தோள் சேர்.
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
மென்தோள்
உடையாள்
மிடிமை
(வறுமை)
விலக்கிட
தன்தோள்
தருவாள்
தவத்தில்
திருவென
அன்பால்
அவளை
அணைந்தே
அரணிட
உன் தோள்
துணையாய்
உயர்ந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments