மனித குலத்திற்கே கேடு

 கொரோனா தீதொற்றைத் தவிர்க்க பயன்படுத்தும் முக்க் கவசம், கைக் கவசம், கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் இதரக் கழிவுப் பொருள்கள் கடலில் வீசி எரியப்பட்டுள்ளதால், அவை கரையில் ஒதுங்கி, மனித குலத்திற்கே கேடுவிளைவிக்கிறது என தகவல் வந்துள்ளது.  அது மட்டுமல்ல, கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  தவிர, கடல்வாழ் உயிரினங்களை சாப்பிடுவோருக்கும் பேராபத்து இருப்பதாக ஒரு செய்தி .வந்துள்ளது.  இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது, இப்பொருள்கள் அனைத்தும் ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக் கூடியவை.  ஏற்கனவே, ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்க்கை ஒழிக்க ஒரு போராட்டம் ந்டந்து கொண்டிருக்கும்போது தற்போது புது பிரச்னை தோன்றியுள்ளது. 
   

  

 
 

   
 

  
Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,