கிறிஸ்துவ மத போதகரும் கல்வியாளருமான டான் பாஸ்கோ
கிறிஸ்துவ மத போதகரும் கல்வியாளருமான டான் பாஸ்கோ பிறந்த தினம் இத்தாலியரான இவர் கல்வியறிவு என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உண்டானது என நம்பப்பட்டுவந்த காலத்தில் ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளின் கல்வியறிவுக்காக இலவச பள்ளிக்கூடங்கள் நிறுவினார். தனது கல்விச்சேவையை உலகின் பல நாடுகளுக்கும் விஸ்தரித்தார்.
Comments