ஆத்தி சூடி (வை) * வைகறைத் துயில் எழு * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(வை)
*
வைகறைத் துயில்
எழு
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
காலை
எழுந்தே
கடமை
புரிந்திடில்
பாலை
நிலமும்
பயிராய்
பலன்தரும்
நூலைச்
சிறப்பாய்
நுவலும்
திறத்துடன்
ஓலைப்
புறமாய்
(கட்டளை)
உரை.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments