ஓட்டேரி மூலிகை பூங்காவில் சுதந்திர தின விழா

ஓட்டேரி மூலிகை பூங்காவில் சுதந்திர தின விழா



15.08.2020 அன்று  சுதந்திர தின விழாவில்.அரசு அறிவுரையின்படி..சமுக இடைவெளியுடன்.முக கவசம் அணிந்து விழா நடந்தேறியது....
வரவேற்புரை...
திரு.சுப்ரமணியன்..Income tax..(Retd)..


தமிழ் தாய் வாழ்த்து...பாடி விழா துவக்கப்பட்டது.......  கொடியேறுபவர்.
 சித்த மருத்துவர்.திரு.ரா.ராஜேந்திரன்....
மாநில தலைவர்.
காலச்சாரம் & பாரம்பரிய. மருத்துவ கவுன்சில்....தமிழ்நாடு..........
அவர்களால்  கொடியேற்றி வைக்கப்பட்டது........


வாழ்த்துரை...
  1) திரு. செல்வராஜ்...(வழக்கறிஞர்.)
2)  திரு..குமார்..இயக்குனர்..(அன்னம்மாள்  கல்வி அறக்கட்டளை).....
3)திரு. கோதண்டராமன்...
(மூலிகை  பூங்கா கமிட்டி )..
4) திரு..சண்முகம்..தொழிலதிபர்..
(மூலிகை  பூங்கா கமிட்டி)...
5) திரு.சரவணன்..(எழுத்தாளர்.)..
திரு.சிவக்குமார். (வழக்கறிஞர்)..
6) திருமதி.தேவி..(..
Ex கவுன்சிலர்)...  வாழ்த்துரை வழங்கினார்கள்......கொரனா காலத்தில் பூங்கா வை பாரமரித்த
பூங்கா ஊழியர்களுக்கு மூலிகை பூங்கா நல நண்பர்கள் சங்க நிர்வாகிகள்.மளிகை பொருட்கள் அடங்கிய. பை  அளித்து பாரட்டினார்கள்... இவ்விழாவை திரு..ஜெய கணேசன்...திரு.T.R.சீனிவாசன்...திரு.ஜான்சன்..திரு.. J ..பாஸ்கர் ..திரு.E.பாஸ்கர் ...திரு.சரவணன். யோகா..ஜெயக்குமார்..யோகா..மதிவாணன்...திரு..கோயல் ஜீ.. மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து விழாவினை சிறப்பித்தனர்...
நன்றியுரை
திரு.மோகன்ராஜ்..
துணை தலைவர்.
(மூலிகை  பூங்கா ந.நண்பர்கள் சங்கம்)...  நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது...
  நன்றி..


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,