நலம் தரும் இஞ்சி  எலுமிச்சை - இஞ்சி ரசம்


 

 



 



  நலம் தரும் இஞ்சி 


எலுமிச்சை - இஞ்சி ரசம்



தேவை


 


பிஞ்சு இஞ்சி - 50 கிராம்


பருப்பு வேகவைத்த தண்ணீர் - டம்ளர்


பச்சை மிளகாய் - 1


மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்


மல்லித்தழைகறிவேப்பிலை - சிறிதளவு


சர்க்கரை - ஒரு சிட்டிகை


எலுமிச்சைச் சாறு - அரைப் பழச் சாறு


உப்பு - தேவையான அளவு


தாளிக்க


நெய் - டீஸ்பூன்


கடுகுசீரகம் - தலா கால் டீஸ்பூன்


பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்


பெருங்காயம் - கால் டீஸ்பூன்


தக்காளி - 1


செய்முறை


வாணலியில் சிறிதளவு நெய் விட்டுச் சூடானதும் அதில் கடுகுசீரகம்பொடித்த மிளகுபெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளி. பிறகு தக்காளிஇஞ்சித் துருவல்உப்புமஞ்சள் பொடிபச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டி பருப்புத் தண்ணீரைச் சேர். நுரைகட்டி வரும்போது மல்லித்தழைகறிவேப்பிலைசர்க்கரைஎலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவிடாமல் இறக்கு..



 





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,