ஆத்தி சூடி *** அனுபவ உரை

ஆத்தி சூடி

           ***

   அனுபவ உரை

 


திரு ச . பொன்மணி வழங்கி வந்த ஆத்தி சுடி இன்னிசை வெண்பா நேற்றுடன் 5.8.2020உடன் நிறைவு பெற்றது 


இது பற்றி திரு ச . பொன்மணி அவர்களின் அனுபவ உரை 


இங்கு காணொளியாக பாருங்கள் 


அவருக்கு பீப்பிள் டுடே இணைய பத்திரிகை மற்றும் யூ டுயுப் சேனல் சார்பாக எங்கள் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 


இந்த தொடரை தினம் கண்டு மற்றும் படித்த அனைவருக்கும் 


எங்கள் நன்றி 


வாழ்த்துக்கள் 


--உமாகாந்தன் 
 

           ****

      ஒருவிகற்ப

        இன்னிசை

        வெண்பா

             ***

அறவழி

   நின்றால்

     அகிலம்

       சிறக்கும்

 

 புறவழி

   கண்டால்

     புவியும்

       தகிக்கும்

 

 மறவழி

   யாவும்

      மகிழ்ச்சி

       விலக்கும்

 

 பிறவழி

  வேண்டாம்

   பிணக்கு.

           ***

வணக்கத்துடன்🙏

ச.பொன்மணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,