வயிற்றில் புண், கிருமித் தொற்றை குணமாக்கும் வேப்பம்பூ கொள்ளு சூப்

வயிற்றில் புண், கிருமித் தொற்றை குணமாக்கும் வேப்பம்பூ கொள்ளு சூப்


03-09- 2020


 இந்த சூப் குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும்பசியைத் தூண்டிசெரிமான ஆற்றலைக் கொடுக்கும்உடலுக்கு புத்துணர்வைத் தரும்.


 


வேப்பம்பூ கொள்ளு சூப்


தேவையான பொருட்கள் : 

வேப்பம்பூ - 4 டீஸ்பூன், 


கொள்ளு - 50 கிராம்,
மிளகு - 2 டீஸ்பூன், 
பிரிஞ்சி இலை - 2,
அன்னாசிப் பூ - 5 கிராம், 
நல்லெண்ணெய் - 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு,


பூண்டு - 50 கிராம்.


 


 


செய்முறை: 

கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்.

நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரைநன்றாகக் கொதிக்கவிடு.

இதில் மஞ்சள் தூள் சேர்த்துகொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்.

இதில்வறுத்த வேப்பம்பூஉப்பு சேர்.

மிளகுபிரிஞ்சி இலைஅன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரை. 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டுகடுகு தாளித்துபூண்டுஅரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கு.

இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டிகலக்கி
சத்தான வேப்பம்பூ கொள்ளு சூப்பை இறக்கு.


   


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி