முதியோர் இல்லத்திற்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை உதவி :
முதியோர் இல்லத்திற்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை உதவி :
மதுரை கீரைத்துறை அருகில் ராணி பொன்னம்மாள் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர் முதியோர் இல்லத்தில்
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்., இல்லத்தின் பொறுப்பாளர் பழனிச்செல்வம் அவர்களிடம் 25 கிலோ அரசியை வழங்கினார்...
மேலும் முதியோர்களிடம் ரொட்டி பாக்கெட்கள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கினார்...
இதனை முதியோர்கள் அன்போடு பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் அசோக்குமார் களப்பணியில் பங்கேற்றார்...
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments