கண்ணாடி சுவர்களை கொண்ட வெளிப்படையான பொது கழிப்பறை
டோக்கியோவில் கண்ணாடி சுவர்களை கொண்ட வெளிப்படையான பொது கழிப்பறை.


ஆனால் ஒரு ட்விஸ்ட்!!


 


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி சுவர்களைக் கொண்ட பொது கழிப்பறை பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.பொது கழிப்பறைகள் குறித்த மக்களின் கருத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுபுதுமையான இவ்வகை கழிப்பறைகளை அறிமுகம் செய்துள்ளனர். தலைநகர் டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆனஅழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த கழிப்பறைகள் வெளிப்படையாக தெரியும். யாரேனும் ஒரு நபர் உள்ளே நுழைந்தால் அது ஒளிபுகாதவாறு மாறும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்
 

    


 


 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,