காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த திரு இ. ரா. அன்பரசு அவர்களின் 80வது பிறந்தநாள்

இன்று 20.10.2020
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த திரு இ. ரா. அன்பரசு அவர்களின் 80வது பிறந்தநாள்
மூன்று முறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பணியாற்றிய முதல் தமிழர். அன்றே மத்திய சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் பெற்று தந்தவர் 
கோயம்பேடு வணிக வளாக அண்ணா நகர் இணைப்பு ரெயில் திட்டம் பெற்று தந்தவர் 
சாமான்ய மக்களின் இதய மருத்துவ சிகிச்சைக்கு மத்திய அரசின் நிதியை பெற்று தந்தவர்
எழை எளியோர் கல்வி பயிலும் பல மாநகராட்சி பள்ளியை சீர் செய்து கட்டிடம் கண்டவர் 
தொலைபேசி எட்டா கனியாக இருந்த ஏழை எளியோருக்கு STD. PCO பூத் பெற காரணமாக இருந்தவர் 
இந்திய திரு நாட்டில் ஏழை எளியோர்க்கு காஸ் இணைப்புகளை மத்திய அரசின் நிதியில் பெற்று தந்த முதல் பாராளுமன்ற உறுப்பினர் 
மக்களின் இதயத்தில் குடி கொண்டுள்ள 
அவரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் அவரது மகள் சுமதி அன்பரசு. சென்னை சாந்தோமிலுளள காக்கும் கரங்கள் இல்லம் சென்று  அங்குள்ள பராமரிப்பில் உள்ளவர்களில் 100 பேருக்கு  மதிய உணவு வழங்கினார்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி