சந்தோசமாய் வாழவிடுங்கள்!
பெண்களுக்கு எதிரான எல்லாவித வன்முறைகளையும் தவிர்த்திட சபதமேற்கும் நாளாக இந்நாள் அமையட்டும்
பெண்சக்தி எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல
என சிந்தையில் நிறுத்தும் நாளாகட்டும்
உயர்த்திப்பிடியுங்கள்
என்றோ கொண்டாடுங்கள்
என்றோ கோரவில்லை
கோரசிந்தை மாற்றி
சக ஜீவியாய் சந்தோசமாய் வாழவிடுங்கள்!
பாவப்பட்டவள்
அல்ல பெண்
பவித்ரமானவள் என சொல்லுங்கள்!
கவிஞர்
#மஞ்சுளா யுகேஷ்.
Comments