புதினா கார சட்னி

புதினா கார சட்னி


ம் வீட்டு சமையலறையில் கிடைக்கக்கூடிய எளிமையானவற்றை வைத்து எப்படி ஆரோக்கியம் நிறைந்த சட்னி.


தேவையானவை:


பச்சை மிளகாய் – 2-3


புதினா இலைகள் – 1 கப்


கொத்தமல்லி – 3 கப்


மாங்காய் – 1


உப்பு – ¼ தேக்கரண்டி


பெருங்காயம் – ¼ தேக்கரண்டி


சீரகம் – 1 மேஜைக்கரண்டி


பூண்டு – 6-8 பற்கள்


இஞ்சி – 1 துண்டு


தண்ணீர் – ¼ கப்


செய்முறை:


புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவி அதன் தண்டுகளை வெட்டி கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். உப்பு மற்றும் காரம் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.


நன்கு மைய அரைத்த சட்னியை காற்று புகாட ஒரு ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,