புலமைப்பித்தன்:

புலமைப்பித்தன்: அக்டோபர் 6, 1935ல் பிறந்த


இவருக்கு இன்று பிறந்தநாள்


  தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.


புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]



இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்]


தமிழக அரசின் விருது



சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்



  1. 1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

  2. 1980-1981 எங்கம்மா மகாராணி

  3. 1988-நிறைய திரைப்படங்களுக்கு

  4. 1993-பத்தினிப்பெண்


இயற்றிய சில பாடல்கள்


நான் யார் நான் யார் ,ஆயிரம் நிலவே வா, ஓடி ஓடி உழைக்கணும் ,சிரித்து வாழ வேண்டும் ,பாடும்போது நான் தென்றல் காற்று ,பட்டு வண்ண ரோசாவாம் ,உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ


video link 



 



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,