உலகளவில் முதலிடத்தில் இருந்த படத்தை பின்னுக்கு தள்ளிய சூர்யாவின் சூரரை போற்று
உலகளவில் முதலிடத்தில் இருந்த படத்தை பின்னுக்கு தள்ளிய சூர்யாவின் சூரரை போற்று
உலகளவில் IMDB ரேட்டிங்கில் 9.3 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த படம் ஹாலிவுட் படமான The Shawshank Redemption.
ஆனால் இரு தினங்களுக்கு முன் வெளியாகி சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் வரலாறு காணாத வரவேற்பை பெற்றதால் IMDB ரேட்டிங்கில் 9.4 வரை புள்ளிகள் பெற்று அப்படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் சூர்யாவின் சூரரை போற்று என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments