திரைப்பாடல்களில் அசலும் நகலும் ( தொடர் )பகுதி 2
திரைப்பாடல்களில் அசலும் நகலும்
தொடர்
பகுதி 2 (1 )
வழங்குபவர் உமாகாந்தன்
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தொடரின் பகுதியில் நாம் சந்திக்கிறோம்
இந்த தொடரில் சென்ற தொடர் போல அந்நிய மொழிகளில் இடம்பெற்ற பாடலை அதே மெட்டில் தமிழில் பாடல்கள் நகலாக வடிவம் பெற்றதை பார்த்தோம்,இந்த தொடரிலும் அப்படி பாடல்கள் உண்டு
அதுமட்டுமில்லாமல் அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்
அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன
இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்
அசல் : படம் யாதோங்கி பாரத்
இந்தி ; வருடம் 1973
பாடல்: யாதோங்கி பாரத்
இசை: ஆர் டி பர்மன்
நடிப்பு :தர்மேந்திரா, விஜய் அரோரா,தாரிக்
பாடலாசிரியர்: மஜ்ருசுல்தான்புரி
இதோ பாடல்
நகலாக வந்த தமிழ்ப்படம் நாளை நமதே வருடம் 1975
பாடல் அன்பு மலர்களே
இசை எம் எஸ் விஸ்வநாதன்
பாடலாசிரியர் வாலி
நடிப்பு
எம்ஜி ஆர் ,சந்திரமோகன்
இதோ பாடல் மிக வித்யாசமான முறையில் நம்மை கவர்ந்த பாடல்
அசல்பாடலுக்கு இணையாக அமைந்தது
Comments