கொழுப்பை குறைக்கும் உணவுகள்
கொழுப்பை குறைக்கும் உணவுகள்
Fat-Reducing Foods:
What is Cholesterol? It's good for the body! Bad. In this post we will look at whether this is true, as each person says.
Cholesterol is naturally produced in our body. There are two types. They are,
Low density lipoprotein.
High-density lipoprotein.
கொலஸ்ட்ரால் என்றால் என்ன ? இது உடலிற்கு நல்லதா ! கெட்டதா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்களே இது உண்மையா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் இயற்கையாக உற்பத்தி ஆகிறது . இதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ,
குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம்.
உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் .
High density fat protein is good for the body. This is where our body needs to be high but low cholesterol is high in cholesterol.
Cholesterol can be controlled if we eat good quality foods. The bad effects of cholesterol come from eating too much inadequate foods. If we eat certain foods properly, this cholesterol can control the damage we cause to the body.
இதில் உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் உடலிற்கு நல்லது . இதுதான் நமது உடலில் அதிகமாக இருக்க வேண்டும் ஆனால் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் உடலில் அதிகமாக இருப்பதால் தான் கொலஸ்ட்ரால் உருவாகிறது .
நல்ல தரமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். சரியில்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தான் கொலஸ்ட்ராலுடைய கெட்ட பாதிப்புகள் வருகிறது , சில உணவுப் பொருட்களை நாம் சரியாக சாப்பிட்டு வந்தால் இந்த கொலஸ்ட்ரால் நாம் உடலிற்கு ஏற்படுத்தும் பாதிப்டை கட்டுப்படுத்த முடியும்.
Green Vegetables: Green vegetables contain high phyto-nutrients and phytochemicals .Cholesterol can clog blood vessels. How to Fix Blood Tube When eating vegetables such as spinach, cabbage and onions, this will help regulate cholesterol formation in the bloodstream.
Almonds: Almonds contain a substance called flavonoids. It has been found in many studies that it lowers bad cholesterol (ie low density lipoprotein).
Turmeric: Turmeric has many benefits. Some studies have found turmeric to lower bad cholesterol.
Sugar Worm Tuber: This tuber prevents fat loss in the blood vessels that are easily available in our skin.
Garlic: Garlic controls cholesterol.
பச்சை காய்கறிகள்: பச்சை காய்கறிகளில் அதிக ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஃபைட்டோ கெமிகல்ஸ் உள்ளது .கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். இரத்த குழாய் அடைப்பை எப்படி சரிசெய்ய வேண்டும் என்றால் கீரை வகைகள், முட்டைகோஸ் , வெங்காயம் இந்த மாதிரி காய்கறிகளை சாப்பிடும் போது இரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை கட்டுப்படுத்தும்.
பாதாம் :பாதாம் பருப்பில் ஃபிலாவனாய்ட்ஸ் என்னும் ஒரு பொருள் உள்ளது . இது கெட்ட கொலஸ்டராலை (அதாவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) குறைவதாகவும் பல ஆய்வுகளில் கண்டறியப் பட்டுள்ளது .
மஞ்சள் :மஞ்சளில் பல நன்மைகள் உள்ளன . சில ஆய்வுகளில் மஞ்சள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது .
சர்க்கரை வள்ளி கிழங்கு :இந்த கிழங்கு நம் ஓரில் எளிதாக கிடைக்கும் இரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து பாதிப்படைவதை தடுக்கும்.
பூண்டு :பூண்டு கொலஸ்ராலை கட்டுப்படுத்து கிறது .
Comments