அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் சங்கத்தின்டிசம்பர் திங்களில் நடைபெற்ற நலத்திட்டங்கள்
அறம் செய்ய விரும்பு
சென்னை லயன்ஸ் சங்கத்தின்( Dist 324 A1)
2020 -2021ம் ஆண்டில்
டிசம்பர் திங்களில் நடைபெற்ற
நலத்திட்டங்கள்
இந்த நலத்திட்டத்திற்கு அறம் செய்ய விரும்பு
கிளப்
நிர்வாகிகளான தங்கள் சொந்த செலவில் 27.12.2020
அன்று நடைபெற்ற சங்க கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் MJF Ln . ஆர் .ரவிச்சந்திரன்
அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்
அதன் விவரம்
1 .. Ln
திரு ராஜேஷ்சங்கர் தலைவர்அவர்கள் 5 கிலோ அரிசி பைகளை
5 நபர்களுக்கு வழங்கினார்
2. திரு பிஜூ வர்கீஸ் அவர்கள்10
குடும்பங்களுக்கு தலா ரூ 1.000 மதிப்புள்ள
ஒரு மாதத்திற்கு தேவையான அளவுக்கு அரிசி
பருப்பு வகைகள் வழங்கினார்
3. Ln திரு த.கார்த்தீபன் அவர்கள் 5 கிலோ அரிசி பைகளை
5 நபர்களுக்கு வழங்கினார்
Comments