'கவிதைச் செல்வர்' பிருந்தா சாரதி

 கலைமாமணி எஸ். ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களின்

'கவிதை உறவு' இலக்கிய இதழின் 'கவிதைச் செல்வர்' விருதினை நேற்று (19.12.2020) மாலை சென்னைக் கவிக்கோ மன்றத்தில் நடந்த விழாவில் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் கவிஞர் திரு பிருந்தாசாரதி அவர்களுக்கு வழங்கினார்


விழா. மேடையில் நீதியரசர் சு.  இராஜேஸ்வரன் , சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் எஸ்.கௌரி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்  முனைவர் கோ. விசயராகவன் , காவல்துறை அதிகாரி இரா. சிவக்குமார் இ.கா.ப. ஆகியோர். விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தினார்கள்


புகைப்பட உதவி : பாவலர் வையவன் , பாவையர் மலர் வான்மதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,