திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 3 )
திரைப்பாடல்களில் அசலும் நகலும்
தொடர்
பகுதி 2 ( 3 )
வழங்குபவர் உமாகாந்தன்
அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்
அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன
இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்
இந்தி ; படம் சச்சா ஜுத்தா
வருடம் 1970
பாடல்:
"Meri Pyari Behaniya |
பாடலாசிரியர்: இந்திவர்
இசை: கல்யாணிஜி ஆனந்த்ஜி
நடிப்பு : ராஜேஸ்கன்னா
இதோ பாடல்
நகலாக வந்த தமிழ்ப்படம் : நினைத்ததை முடிப்பவன்
வருடம் 1975
பாடல் : பூமழைத்துவி
இந்த நகலாக வந்த பாடல் அசல் பாடலையும் மிஞ்சி பெரிய வரேற்பு பெற்றது,செனாய் வாத்தியம் அருமை,விசுவநான் அசத்தினார்
பாடலாசிரியர் புலமைப்பித்தன்
இசை : எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் சௌந்தராஜன்
நடிப்பு மக்கள் திலகம் .
இதோ பாடல்
Comments