திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 4 )

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 4 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்

அசலாக வந்த படம் சீதா அவுர் கீதா

இந்தி  ;   படம்   


Seeta Aur Geeta (1972)

Movie: Seeta Aur Geeta (1972) Song: Hawa Ke Saath Saath Starcast: Hema Malini, Sanjeev Kumar Singer: Kishore Kumar, Asha Bhosle Lyrics: Anand Bakshi. Music Director: R. D. Burman

இதோ பாடல்








நகலாக  வந்த தமிழ்ப்படம்  : வாணி ராணி

வருடம் 1974




பாடல் :  பூமியை தென்றல்


இந்த நகலாக வந்த பாடல் அசல் பாடலுக்கு இணையாக  பெரிய வரேற்பு பெற்றது,இசை கே வி மகாதேவன்  அசத்தினார்

பாடலாசிரியர்  கண்ணதாசன்

இசை : கே வி மகாதேவன்

பாடியவர்கள்  பாலு ,சுசீலா

நடிப்பு  வாணிஸ்ரீ முத்துராமன் .

இதோ பாடல் 




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,