திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 2 )

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 2 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்


இந்தி  ;   படம்   ஜானி மேரா நாம்   வருடம் 1970

பாடல்:  ஓ மேரா ராஜா

பாடலாசிரியர்: இந்திவர்

இசை: கல்யாணிஜி ஆனந்த்ஜி

நடிப்பு : தேவ்ஆனந்த்,ஹேமாமலினி





இதோ பாடல்



நகலாக  வந்த தமிழ்ப்படம்  :ராஜா  வருடம் 1972

பாடல் :  நீ வர வேண்டும்

பாடலாசிரியர் கண்ணதாசன்

இசை : எம் எஸ் விஸ்வநாதன்

பாடியவர்கள் சௌந்தராஜன் சுசீலா

நடிகர் திலகம் .ஜெயலலிதா

இதோ பாடல் 





மிகவும் ஹிட்டாக அமைந்தது

 நம்மை கவர்ந்த  இந்த பாடல்

அசல்பாடலுக்கு இணையாக அமைந்தது

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,