நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற விக்னேஷ்
நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற வேதாரண்யம் ஒன்றியம் தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் அவர்களுக்கு செண்பகராயநல்லுர் ஊராட்சி மன்ற தலைவர் பாமக நாகை மாவட்ட செயலாளர் C.D.இராஜசிம்மன் BA அமைப்பு துணை செயலாளர் தேத்தாகுடி தெற்கு R.பன்னீர்செல்வம் ஆகியோர் மேலும் வளர வாழ்த்து தெரிவித்தனர்..
Comments