மகாத்மா காந்தி

 


கொலை செய்யப்பட்ட மகாத்மா காந்தி புது டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் கிடத்தப்பட்டுள்ள புகைப்படம். இப்புகைபடம் எடுக்கப்பட்ட மறுகணமே யமுனை நதிக்கரையில் அவருடைய தகணம் நடைபெற்றது. (Image: Getty Images)





காந்தி அருங்காட்சியகம்
மேலும் காந்தி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மிக அருகாமையிலேயே 36 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில் சுமார் 60 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பும் 144 நாட்களில் அவர் பயன்படுத்திய பொருட்களும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் திரைப்பட கலையரங்கம் , சர்வதேச அளவிலனா கருத்தரங்கம், குழந்தைகள் பூங்கா உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது






இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி