நினைவுகள்

 நினைவுகள் 


             


                                   -கவிதை 

                                                                         - நித்யஸ்ரீசில நினைவுகள் 

வலிகளை தரும் 


சில நினைவுகள் 

கண்ணீரைத் தரும்


சில நினைவுகள்

சுகம் தரும்


நினைவுகள்

ஒரு போதும்

சுமையாவதில்லை !


நினைவுகள்

எப்போதும்

ஏதோ ஓர்

உணர்வைத்

தந்து கொண்டுதான்

இருக்கிறது !


நினைவுகள்

என்றும்

மரணிப்பதில்லை !

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,