ஈழத்து மெல்லிசைக்குயில் பிரபாலினி
ஈழத்து மெல்லிசைக்குயில்
Prabalini
Prabakaran, இவர்
1968 களில்
இலங்கையின் முதழ் தமிழிசைத்தட்டை ( record) தயாரித்து, அதில் உனக்குத்தெரியுமா ( மற்றும்
பல) என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடி வெளியிட்ட
“ஈழத்து மெல்லிசை மன்னர்”
M.P. Paramesh மற்றும் சங்கீத பூஷனம்
மாலினி பரமேஷ் தம்பதியினரின் இசை வாரிசு. இலங்கையின் முதழ் தமிழ் பெண்இசையமைப்பாளர்
என்ற பெருமைக்குரியவர். அமெரிக்காவில் பன்மொழி சிறுவர் பாடசாலைகளை நடத்தி வரும் ஒரு
தொழிலதிபர். அதில் இசையை ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அமெரிக்காவில்
rhythms records என்று ஒரு record label
company மற்றும் United studios என்று
film production company களின் அதிபர்.
தனது queen Cobra ஆல்பத்தில் இசையமைப்பாளர்,கவிஞர், பாடகி, நடிகை,
தயாரிப்பாளரென
தனது பன்முகத்தை மிகவும் திறம்பட பதிவு செய்திருப்பார். ஒரு தாயாக, குடும்ப தலைவியாக,
தொழிலதிபராக அன்றாட வாழ்வில் தனது கடமைகளை செய்து, சமூக சேவையிலும் தன்னை ஈடு படுத்திக்கொண்டு
அதற்கு மேல் பத்திரிகைகளுக்கு கலைஞர்களை நேர்காணல் கண்டு வருகிறார். அத்துடன் கலைத்துறையில்
தொடர்ந்து சாதித்து வரும் இந்த “ஈழத்து மெல்லிசைக்குயில்” உண்மையில் சிங்கப்பெண் தான்.
Edison விருது
பெற்ற முதல் ஈழத்து தமிழச்சி என்ற பெருமைக்குரியவர்
Queen cobra “prabalini Prabakaran”
இன்று இவரின் பிறந்த நாள் .
பிரபாலினியின் பிறந்த நாள் பிரகாசமாக அமையட்டம், அவர் மேலும் பல வெற்றிகளை தொட வேண்டும் என்று வாழ்த்துவோம்
Comments