நாளொன்றுக்கு 2 ஜிபி விலையில்லா டேட்டா கார்டுகள்
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக வரும் ஏப்ரல் வரை நாளொன்றுக்கு 2 ஜிபி விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு
எல்காட் நிறுவனம் மூலம் வழங்
கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
Comments