மஞ்சள்.

 அனுபவ மருத்துவத்தில் ஒரு மருந்து மஞ்சள்..



..      வாழை இலையை போன்ற சிறு கிழங்குகள் கொண்டது, நறுமணத்திற்காகவும், பூஜைக்காகவும், மருந்துக்காகவும்,  பயன் படுகிறது அதாவது செடியின் வேர் கிழங்கை தாய் மஞ்சள் என்று பெண்கள் பூசி குளிக்கவும் பக்கத்தில் உருவான மஞ்சளை விரலி மஞ்சள் என்று பல உபயோகங்களுக்கு பயனாகிறது, மஞ்சளை சுட்டு வரும் புகையை மூக்கில் நுகர மூக்கடைப்பு, நீர்கோர்வை, தீரும், மஞ்சள் தூள் சுமார் பத்துகிராம் அளவு சுடும் பாலில் கலந்து காலை மாலை குடித்து வர வறட்டு இருமல் தீரும், அடிபட்ட காயம், புண்கள் மீது கட்டி வர  விரைவில் ஆறும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,