அனுமன் ஜெயந்தி
இன்று அனுமன் ஜெயந்தி

இராமாயணத்தில் இணையற்ற இடத்தை பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால், ’சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
நாமக்கல்லில் 10000008 வடைகள் அலங்காரம்
Comments