ஆர். கே. லக்ஷ்மண்
இந்தியாவின் புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண் நினைவு நாள்
- ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லக்ஷ்மண். உங்களுக்குப் பிடித்த ஒரு கார்ட்டூனிஸ்டின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆங்கிலப் பத்திரிக்கை வாசிப்பவர்கள் யாரைக் கேட்டாலும் எல்லோரும் சொல்லக் கூடிய ஒரே பதில் ஆர்.கே. லக்ஷ்மன் ஆகத்தான் இருக்கும்!!
Comments