தமிழ் இலக்கியத்திலிருந்து ‘இன்றையச்சுவை’
தமிழ் இலக்கியத்திலிருந்து
தி ஜானகிராமன் அவர்களின் முதல் நாவலான ‘அமிர்தம்’
இதிலிருந்து ஒரு சுவை
‘புதிர் என்ன ? இருட்டுக்கூட மணக்கிறதே என்கிறீர்கள். மரத்தில் பூத்த பூவின் மணம்தாம் அது. ஆனால் மரம் தெரியவில்லை.
அதே மாதிரிதான் உலகத்திலும் எவ்வளவோ பேர்கள் உண்டு .நான் இந்த குலத்தில் பிறந்ததுதான் நான் செய்த தப்பு.
என் அந்தரங்கம் பரிசுத்தமானது .
என்றால் உலகம் ஒத்துக்கொள்ளவேண்டுமே.
அந்த கவலையில்தான் சொன்னேன்.’
அவள் மனப்பூர்வமாக தன் தாபத்தை எடுத்துச் சொன்னாள் என்பது அவள் குரலின் ஆழத்திலேயே தெரிந்ததது.
அவன் கனிவுடன் அவளை நோக்கினான்
Comments