'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சை

 விஜய்சேதுபதி – பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்க்குது


.

அதாவது துக்ளக் தர்பர் படத்தில், பார்த்திபன் கேரக்டர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலவே சித்தரிக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்.
800 படத்தில் நடிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிச்சது தனிக் கதை.
இந்த து.த. படத்தில் பார்த்திபன் பெயர் சீமான் என்பதற்கு பதிலாக ராசிமான் என்றும், அவரது கட்சி'மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம்' என்று இருக்கிறது. புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற கேப்சன் வேறு போட்டிருக்கிறார்கள்.
ராசிமான் போஸ்டர்களை கிழித்து எறிவது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது, சீமான் போஸ்டர்களை கிழித்து எறிவதாக நினைத்து, நாம் தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள்.
மேலும், ராசிமானை(பார்த்திபன்) பார்த்து, ''எப்டினாலும் நீங்க என்னை சும்மா விடப்போறதில்ல.. அதனால நானும் உங்கள சும்மா விடறாத இல்ல.. வாங்களேன்.. நேரடியாவே மோதிப் பார்ப்போம்..''என்று சவால் விடுகிறார் விஜய்சேதுபதி.
இதனால் சீமானுக்கு விஜய் சேதுபதி சவால் விடுவதாகவே நினைத்துக்கொண்டு, துக்ளக் தர்பாரை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர் நாம் தமிழர்.
அதே சமயம் பார்த்திபன், விஜய் சேதுபதியை எதிர்க்கும் நாம் தமிழருக்கும் பதிலடி கொடுத்து வாராய்ங்க நெட்டிசங்க

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,